Poojai Booking (பூஜை முன்பதிவு)
அன்ன பூரனியின் திருவருளும், ஜனனமடைந்து சிசுவிற்கு அன்னத்தினால் திடமான புத்தி கூர்மையுடனும் ஆரோக்கியமுடனும் அழகிய தோற்றமும் உண்டாக்கும்.
இறைவனுக்கு விரதம் இருந்து தூய எண்ணங்களோடு துதித்து போற்றி கொண்டாடி மகிழ்ந்து இறைவனின் திருவடிகளில் சரணம் அடைந்து 16 - வகையான செல்வங்களையும் தரும் உயர்ந்த வாழ்வும் துன்பமில்லா பெருவாழ்வும் வீடு பேறும் கிடைக்கும்.
கடையில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களையும் தோஷங்களையும், நீக்கி வியாபார தொழில் அபிவிருத்தி லாபமும் உண்டாகும்.
வாகனங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துகளும், திடீர் விரையங்களும் வாகன லாபங்களில் மந்த சூழ்நிலைகளும், விலகி வாகனங்களின் யோகமும்,லாபமும் கூடும்.
ஓரிடத்தில் உண்டாக்ககூடிய தீய செயல்களிலிருந்தும் பாவங்கள் இருந்தும் அசுபமான காரியங்களிலும், பாவச் செயல்களிலும் தீண்டல் முதலான காரியங்களிளும் இருந்து பாதுகாத்து சுத்தமும் மேன்மையும் உண்டாக்கும்.
திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் குலதெய்வ சாட்சியாகவும் பெரியோர்கள், உறவினர்கள், நண்பர்கள் சாட்சியாகவும், திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை இனிமையாக துவங்க முன் பாதுகாப்பு மங்கள வழிபாடு ஆகும்.
இறைவனுடைய திருமேனிக்கு குளிர்ச்சி தரும் சந்தன காப்பு சந்தனத்துடன் சேர்த்து வாசனை திரவியங்களுடன் விக்கிரகங்களில் அலங்கரிப்பு செய்தால் மனநிம்மதி, புகழ், காரிய வெற்றி சந்தோஷம் அனைத்தும் கிடைக்கும்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏற்படும் துன்பங்கள், மாற்றம், தடுமாற்றம் நீங்கவும் எடுத்த காரியத்தில் நினைத்த படி வெற்றியும் மகிழ்ச்சியான இல்வாழ்க்கை அமையவும் ஸ்ரீ மந் நாராயணனின் பரிபூரண திருவருளும் கிடைக்கும்.
இறந்து தெய்வமாக நம்முடைய வாழ்வில் நடைபெறகூடிய எதிர்மறையான எண்ணங்களையும் கருத்துக்களையும் வினை துன்பமில்லாத நல்வாழ்வு பெறவும், திடமான சிந்தனை ஆயுள் பலத்துடன் கூடிய சந்ததியினர்களும், வாழ்வதற்கு நம் முன்னோர் -களை நினைத்து செய்யக்கூடிய வழிபாடு ஆகும். இதனை தவறாமல் செய்யக்கூடியவர்களுக்கு இறையருளும் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். முன்னோர்களின் சாபம் நீங்கும்.