Loading...
27c - 106 , 5th cross fort Station road, thillainagar, trichy - 18
Mon - Fri : 09.00 AM - 09.00 PM
+91 9363834200

Homam Booking

Homam Booking (ஹோமம் முன்பதிவு)

ஹோமம் வகைகள்

Generic placeholder image
கணபதி ஹோமம்

இல்லத்தில் கணபதி ஹோமம் செய்வதால் காரியதடைகளும், இடையூறுகளும், சச்சரவுகளும் நீங்கும்.

Price : Rs.50004000

Generic placeholder image
கிரகப்பிரவேசம்

நாம் புதிதாக வாங்க கூடிய, கட்டகூடிய வீட்டு மனைகளில் குடி புகும் போது நமக்கும், நம் சந்ததியனருக்கும் தொடர்ந்து நற்பலன்களை தருவதர்க்கும், மனநிம்மதி, ஆரோக்யம் முதலானவை பெறுவதற்கும் குல சம்ரதாயப்படி 11- விதமான யாக பூஜைகள் செய்து இருக்கும் இடத்தில் சுப பலன்களை நிலைக்க செய்யும் பலன்கள் ஆகும்.

Price : Rs.2000018000

Generic placeholder image
கலச பூஜை

நமக்கு அவ்வப்போது நடைபெறும் நவகிரக பெயர்ச்சிகளாலும் காலநிலை மாற்றத்தினாளும் ஏற்படும் தோஷத்தினை நீக்கி சந்தோஷமான நற்பலன்களையும் சாந்தியையும் மனசங்கட்டங்களையும் தீர்க்கும் பூஜை கலச பூஜை ஆகும்.

Price : Rs.50004000

Generic placeholder image
பூமி பூஜை

பூமிபூஜை செய்து துவங்க கூடிய வீட்டில் அமைதியும், சந்தோசமும் ஒற்றுமையும் மேலோங்கி சந்ததி விருத்தி தரும். திசை பாலகர்களால் ஏற்படும் இன்னல்களும், துயரமும் துரதிஷ்டமான செயல்களும் மனையில் இருக்கும் பூத பிரேத துஷ்ட சக்திகள் இம்சைகள் நீங்கும்.

Price : Rs.50004000

Generic placeholder image
ஆயுஷ் ஹோமம்

ஆயுள் பலம், திடசிந்தனை சரீர ஆரோக்யம், புத்திபலம், ஞானம் உண்டாகும்.

Price : Rs.50004000

Generic placeholder image
பாலாலயம்

ஆலயங்களில் புதுப் பிக்கவும் பழைய ஆலயத்தை ஆகம முறைப்படி இறைவனுடைய சக்திகளை வேறொரு இடத்தில் தற்காலிகமாக நிலைத்து இருக்க செய்வது பாலாலயம் ஆகும்.

Price : Rs.30002500

Generic placeholder image
கும்பாபிஷேகம்

புதியதாக அல்லது பழைய ஆலயத்தை புதுப்பித்து 12-ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யகூடிய வழிபாடு ஆகும். இதனால் கோடி ஜென்ம புண்ணிய பலம் கிடைக்கும்.

Price : Rs.30002500

Generic placeholder image
சஷ்டியப்த பூர்த்தி

60 வயது நிறைவு அடைந்து 61-வயது ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்வது ஷஷ்டி ஆய்த பூர்த்தி இதனால் நமது சந்ததியினர் வாழை -யடி வாழையாய் விருத்தி அடையவும் புகழ் பெறவும் ஆயுள் பலம் பெற்று சகல நலமும் பெற்று வாழ்க வளமுடன்

Price : Rs.1800015000

Generic placeholder image
பீமரத சாந்தி [70th Birthday]

ஏழு சமுத்திரங்களிலும், ஏழு நதிகளிளும் நீராடி தானம், தர்மம் செய்த பலன் 70-வயது நிறைவடைந்து 71-வயது பூஜை ஆரம்பத்தில் திருமணம் செய்வதால் ஏற்படும் நற்பலன்கள் ஆகும்.

Price : Rs.1800015000

Generic placeholder image
சதாபிஷேகம் [80th - Birthday]

எட்டு திசை பாலகர்களும் இந்திரன் முதலானவர்களும் அனுகிரகம் செய்யும் வழிபாடு எட்டு விதமான லெட்சுமி கடாஷ்ங்களும் வாரி வழங்கும் மகத்துவம் வாய்ந்த சதாபிஷேக வழிபாடு என்பது வயது நிறைவுக்கு பிறகு 81 வயதில் செய்து கொள்வது மிகுந்த நற்பலன்களை அளிக்கும்.

Price : Rs.1800015000

Generic placeholder image
கனகாபிஷேகம் - [90 - 100 -Birthday]

ஈசனுக்கே படி அளக்கும் கனகதாராவின் உடைய தங்கம் செல்வாக்கு சொல்வாக்கு நமது ஏழு தலைமுறையை உயர்த்தும் வழிபாடு ஆகும் இதை செய்து கொண்டவர்களிடம் வணங்கி ஆசி பெறுவது பெரும் பாக்கிய ஆகும்.

Price : Rs.1800015000

Generic placeholder image
கடை ஹோமம்

நாம் தொழில் செய்யும் அலுவலகம் ஆகிய இடங்களில் வியாபார தொழில் யுக்திகளை கையாளும் அறிவு திறனும் வசீகரமும் பெறுவதற்காக ஆண்டிற்கு இருமுறை தைமாத பிறப் பிலும் விஜயதசமி மேலும் அவரவர் ஜென்ம நட்சத்திர படி செய்து கொள்வதால் தடையின்றி குறையின்றி லாபமுடன் தொழில் வளம் பெருகும்.

Price : Rs.50004000

Generic placeholder image
திருமணம்

இரு மனங்களை இணைக்கும். தெய்வீக பந்தம், திருமணத்தில் இருத்து தான் உறவு முறைகளும் உறவும். ஏற்படுகிறது திருமணத்தில் பஞ்ச பூதங்கள் நமது உடலில் இயங்கி பிரபஞ்ச ஈர்ப்பினால் சமுதாய வளர்ச்சி, அறிவுடன் கூடிய சந்ததியி -னர்கள் வம்சாவழியாக பெறுவது இந்த புனிதமான திருமண பந்தம் ஆகும்.

Price : Rs.70005000

Generic placeholder image
சுயம்வரா பார்வதி ஹோமம்

ஆண், பெண் இருவருக்கும் திருமண தடைகள் நீங்கவும் விரைவில் திருமணம் கூடவும் விருப்பத்திற்கு ஏற்ற நல்ல வரன்கள் அமையவும் உமையவளையும், ஈசணையும் வேண்டி செய்யக்கூடிய மாங்கல்ய வரன் அருள க்கூடிய மிகச்சிறந்த யாகம் ஆகும்.

Price : Rs.50004000

Generic placeholder image
புத்திர காமேஷ்டி யாகம்

ஆண், பெண் மலடு நீங்கி புத்திர பாக்கியம் பெற தசரத மஹாராஜாவிற்கு உபதேசிக்கப்பட்ட மன்மதனை மீட்டு எடுத்த சரிதேவியின் அருளோடு தாம்பத்ய குறை நீக்கி வம்ச விருத்தி அடைய புத்திர தோஷம் நீக்கக்கூடிய வழிபாடு ஆகும்.

Price : Rs.50004000

Generic placeholder image
சுதர்சன ஹோமம்

எதிரிகளால் உண்டாகும் பகை மந்திரம் முதலான ஆபத்துகளையும் தீராத துண்பங்களிலிருந்தும் வழக்கு -களிலும் வெற்றி தரும்.ஹோமம் சுதர்சன ஹோமம் ஆகும்.

Price : Rs.50004000