Homam Booking ஹோமம் முன்பதிவு Book
நாம் பாரம்பரியமாக ஹோமம், யாகம் செய்து வருகின்றோம். நாட்டிற்கே ஏற்படும் சிக்கலிலிருந்து காக்க யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதே போல் தனி நபருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்னைகளிலிருந்து விடுபட செய்யப்படுவது தான் ஹோமம்.